Ads

அதிர்ச்சி அளிக்கும் போர்க்குற்ற வீடியோ - பிரித்தானிய அமைச்சர்


இலங்கையின் போர்க்குற்ற மற்றும் மனித உரிமைகள் மீறல் வீடியோ தொகுப்பை இலங்கையில் கொலைக்களமென்ற
பெயருடன் தொகுப்பாக வெளியிட்டது சானல் 4 தொலைக்காட்சி.

இந்நிலையில் அவ்வீடியோக் காட்சிகளைக் கண்டு மிக அதிர்ச்சி அடைந்ததாக தெரிவித்துள்ளார் பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சர்.இந்நிலையில் அவ்வீடியோக் காட்சிகளைக் கண்டு மிக அதிர்ச்சி அடைந்ததாக தெரிவித்துள்ளார் பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சர்.

கொடூர காட்சிகள் கொண்ட வீடியோவை தான் பார்வையிட்ட பிறகு தான் அதிர்ச்சி அடைந்ததாகவும் போர்க்குற்ற விசாரணையை இலங்கை அரசு நடந்த வேண்டுமெனவும் அவ்வமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இலங்கை அரசு இது குறித்த விசாரணைகளை நடத்த வேண்டும் என்று பிரிட்டிஷ் பிரதமர் கோரியுள்ளதாகவும், பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது உரையாற்றிய டேவிட் கேமரன் இந்தக் கோரிக்கையை வைத்துள்ளதாகவும் பிபிசி தெரிவித்துள்ளது.

பதிவு செய்தது ErodeTimes on 6/18/2011 09:16:00 AM. Filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0
Sakthivel

0 கருத்துகள் for அதிர்ச்சி அளிக்கும் போர்க்குற்ற வீடியோ - பிரித்தானிய அமைச்சர்

உங்கள் கருத்துரைகளை விட்டுச் செல்லுங்கள்


FLICKR PHOTO STREAM

2010 Erodetimes.in. All Rights Reserved. - Powered by w2h