Ads

விரைவில் ஜெயலலிதாவைச் சந்திப்பேன் - ரனில் விக்ரமசிங்க

ஶ்ரீலங்காவின் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, தமிழகத்தின் புதிய முதல்வர் ஜெயலலிதாவை விரைவில் சந்திக்கவுள்ளதாகத் தெரிவிக்கடுகிறது.

இந்தியாவிற்கு, மூன்று நாட்கள் உத்தியோக பூர்வ விஜயம் மேற் கொண்டிருக்கும் ரனில் விக்ககிரமசிங்க, தனது விமானப்பயண வழியில் சென்னை விமான நிலையத்தில் தரித்த போது செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா, தமக்கு அழைப்பு விடுத்திருந்தமை மகிழ்ச்சிக்குரியது என்றும், அந்த அழைப்பினை ஏற்று, விரைவில் அவரைச் சந்திக்ககவுள்ளதாகவும், தெரிவித்துள்ளார்.

இவ்வாறானதொரு சந்திப்பினை மேற் கொள்ளும் போது, இலங்கை தமிழ்மக்கள் பிரச்சனைகள் குறித்து அவருடன் விரிவாக உரையாட உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

பதிவு செய்தது ErodeTimes on 5/30/2011 11:57:00 PM. Filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0
Sakthivel

0 கருத்துகள் for விரைவில் ஜெயலலிதாவைச் சந்திப்பேன் - ரனில் விக்ரமசிங்க

உங்கள் கருத்துரைகளை விட்டுச் செல்லுங்கள்


FLICKR PHOTO STREAM

2010 Erodetimes.in. All Rights Reserved. - Powered by w2h