Ads

ஸ்ரீராமநவமி

[ramasita.jpg]
அஷ்டமி, நவமி ஆகிய இரு திதி தேவதைகளும்,
“எங்களை எல்லாரும் கெட்டவர்களாகவே பார்க்கின்றனர்…’
என்று, மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். அவர்களது
வருத்தத்தைப் போக்க, அஷ்டமி திதியில், கிருஷ்ணராகவும்,
நவமி திதியில் ஸ்ரீராமராகவும் அவதரித்தார் விஷ்ணு பகவான்.
அந்த ராமர் அவதரித்த நாள் தான், ராம நவமி.

பதிவு செய்தது ErodeTimes on 5/11/2011 05:08:00 PM. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0
Sakthivel

0 கருத்துகள் for ஸ்ரீராமநவமி

உங்கள் கருத்துரைகளை விட்டுச் செல்லுங்கள்


FLICKR PHOTO STREAM

2010 Erodetimes.in. All Rights Reserved. - Powered by w2h